×

அரியலூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு

அரியலூர்: அரியலூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். சுமார் 25 கோழி, ஆடு, மீன் கடைகளில் இறைச்சியின் தரம்,தராசு, லைசென்ஸ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.


Tags : meat shops ,Ariyalur , Officials visit and inspect meat shops operating in Ariyalur
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை