திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சு.சிவபாலன் மதிமுகவில் இருந்து நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சு.சிவபாலன் மதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சு.சிவபாலன் மதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கம் என கட்சித்தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories:

>