×

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டியில் விளையாட நியூஸிலாந்து அணி தேர்வு

முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டியில் விளையாட முதல் அணியாக நியூஸிலாந்து தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tags : New Zealand ,final ,World Test Championship , World Test Championship, Final, New Zealand
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்