முதல் முறையாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டியில் விளையாட முதல் அணியாக நியூஸிலாந்து தகுதி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Tags : New Zealand ,final ,World Test Championship , World Test Championship, Final, New Zealand