×

மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மீண்டும் மத்தியக்குழு தமிழகம் வருகை

டெல்லி: மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மீண்டும் மத்தியக்குழு தமிழகம் வருகிறது. வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 3 நாட்கள் மத்தியக்குழு ஆய்வு செய்கிறது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்ய உள்ளது. திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையிலும் ஆய்வு செய்ய உள்ளது.

Tags : Central Committee ,Tamil Nadu ,floods , Rain, Flood, Study, Central Committee, Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...