உதகை அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை ரிவல்டோ இருப்பிடம் கண்டுபிடிப்பு

உதகை: உதகை அருகே சுற்றித்திரிந்த காட்டு யானை ரிவல்டோவை,கும்கி உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகினறன்.கும்கிகள் சுற்றி வளைத்தபோது காட்டுயானை வாழைத் தோட்டம் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது. காட்டு யானை ரிவல்டோவின் இருப்பிடத்தை 5 மணி நேர தேடுதலுக்கு பின்னர் வனத்துறையினர் கண்டறிந்தனர்.

Related Stories: