×

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கான வழிநடத்தல் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சிறப்பு வசதிகள் ஏற்பாடு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Satyapratha ,Chief Electoral Officer ,Saku Consultation ,Chennai General Secretariat , At the General Secretariat, Satyapratha Saku, Consulting
× RELATED கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை...