புதுச்சேரில் நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டு விளையாடிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலி

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுர் அருகே 4 மணி நேரமாக ஆன்லைன் விளையாட்டு விளையாடிய பள்ளி மாணவன் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். மாணவன் தர்ஷன்(16) நீண்ட நேரமாக செல்போனில் பயர்வால் ஆன்லைன் விளையாட்டை விளையாடியுள்ளார். காதில் ஹெட்செட்டை வைத்துக்கொண்டு அதிக நேரம் விளையாடியதால் திடீரென தர்ஷன் மயக்கமடைந்து பலியாகியுள்ளார்.

Related Stories:

>