×

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளித்துள்ளது. 150 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தடுப்பூசி வழங்க அறிவுத்தப்பட்டுள்ளது.


Tags : Government ,Tamil Nadu ,hospitals , Government of Tamil Nadu allows corona vaccination in 195 private hospitals in Tamil Nadu
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...