கொரோனா தொற்று நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது: ஆளுநர் உரை

சென்னை: கொரோனா தொற்று நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றினார். மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்தார். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என கூறினார்.

Related Stories:

>