மராட்டிய மாநிலத்தில் சேமிப்புக் கிடங்கு இடிந்து 2 பேர் பலி

தானே: மராட்டிய மாநிலத்தில் சேமிப்புக் கிடங்கு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தானே அருகே பில்வாண்டியில் சேமிப்புக் கிடங்கு இடிந்து, இடிபாடுகளில் சிக்கி காயமுற்ற 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>