டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags : Opposition members , Opposition Member, Amali, 11.30 am, Adjournment