×

டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது தொடர்பான கே.பி.முனுசாமியின் கருத்து கட்சியின் கருத்தாகாது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது தொடர்பான கே.பி.முனுசாமியின் கருத்து கட்சியின் கருத்தாகாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். இரட்டை இலையை முடக்க எந்த கொம்பனும் கிடையாது என தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கோரிக்கையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

Tags : KP Munuswamy ,Jayakumar ,AIADMK ,DTV Dinakaran ,party , DTV Dhinakaran, AIADMK, merging, KP Munuswamy, comment, Jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...