×

உயர்கல்வித்துறை செயலாளர்க்கு திருமாவளவன் கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறை மேற்படிப்புக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.  உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஐ.ஏ.எஸ்.-ஐ சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடிதம் கொடுத்துள்ளார்.


Tags : Thirumavalavan , Thirumavalavan's letter to the Secretary of Higher Education
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு