×

சென்செக்ஸ் 1,410 புள்ளிகள் உயர்ந்து 50,011 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,410 புள்ளிகள் உயர்ந்து 49,892 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியிட்டு எண் நிஃப்டி 402 புள்ளிகள் அதிகரித்து 14,683 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

Tags : Sensex , Mumbai Stock Exchange, Sensex, 1,291 points, up
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...