×

மத்திய பட்ஜெட்டில் பொருளாதார நீட்சிக்கான அறிகுறி இல்லை: வைகோ

சென்னை: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பொருளாதார நீட்சிக்கான அறிகுறி இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் வாழ்வாதாரம் பறிபோன தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மக்கள் எதிர்ப்பை மீறி சேலம் 8 வழிச்சாலை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்திருப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Vaiko , vaiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...