மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கல்வீசியதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 2 பேர் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நேற்று நடந்த பாஜக கூட்டத்தில் கல்வீசியதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகி நௌபல், மேட்டுப்பாளையம் நகர தலைவர் ஜூபைர் அலி கைது செய்யப்பட்டுள்ளார். மேட்டுப்பாளையத்தில் பாஜக பிரமுகர் கல்யாண ராமன், முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>