80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை கைவிட திமுக வலியுறுத்தல்

டெல்லி: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை கைவிட திமுக வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த பிறகு டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>