தஞ்சை மாவட்டம் திருவையாறில் மங்கள இசையுடன் தொடங்கியது தியாகராஜரின் 174-வது ஆராதனை

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 174-வது ஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக 5 நாட்கள் நடைபெற வேண்டிய ஆராதனை விழா 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நாளை பாடப்படுகிறது.

Related Stories: