×

பெங்களூரு தனியார் விடுதியில் இருக்கும் சசிகலாவை சந்திக்க கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வந்ததால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு தனியார் விடுதியில் தங்கி இருக்கும் சசிகலாவை சந்திக்க கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக அதிமுக செயலாளர் யுவராஜ் மற்றும் அமமுக செயலாளர் சம்பத் இருவரும் ஒன்றாக சசிகலாவை பார்க்க வந்தனர். கொரோனாவை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் சசிகலாவை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Tags : AIADMK ,Karnataka ,Sasikala ,Bangalore ,hotel , Sasikala, to meet Karnataka State, AIADMK Secretary, agitation
× RELATED அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி...