×

வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம்

தூத்துக்குடி: வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட எஸ்.ஐ.பாலு உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி முடிவைத்தானேந்தலில் உள்ள மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்.ஐ.பாலு உடலை தகனம் செய்தனர்.


Tags : SI Balu , The body of SI Balu, who was killed by the vehicle, was cremated with police honors
× RELATED பணியின்போது வீரமரணம் ஏரல் எஸ்.ஐ பாலு படத்துக்கு நெல்லை கமிஷனர் அஞ்சலி