×

டிஜிட்டலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சருக்கு பாரிவேந்தர் எம்.பி. பாராட்டு

சென்னை: டிஜிட்டலில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பாரிவேந்தர் எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார். முனைப்பான திட்டங்களை மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Finance Minister , Parivendar MP to Finance Minister who tabled federal budget digitally Praise
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...