கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் எம்.எம்.மணிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர் எம்.எம்.மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாட்டிற்கு மீண்டும் மின்சாரம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>