சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கான ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கான ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை காண ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ரசிகர்கள் போட்டியை காண பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளதாக கிரிக்கெட் அசோசியேஷன் சங்கச் செயலாளர் ராமசாமி தகவல் தெரிவித்தார்.

Related Stories:

>