நாளை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2.50, டீசல் விலையில் ரூ.4 உயர்வு

சென்னை: நாளை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2.50, டீசல் விலையில் ரூ.4 உயர்கிறது. மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது வேளாண் கூட்டமைப்பு மேம்பட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து விலை உயர்வை மத்திய அரசு தவிர்க்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories:

>