×

அதிமுகவை உடைக்க கே.பி.முனுசாமி முயற்சிப்பதாக மக்கள் பேசுகின்றனர்: மு.க.ஸ்டாலின்

சென்னை: அதிமுகவை உடைக்க கே.பி.முனுசாமி முயற்சிப்பதாக மக்கள் பேசுகின்றனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சிக்கு வந்த பின் மத்திய அரசை வலியுறுத்தி கல்விக் கடனை ரத்து செய்வோம் என கூறினார்.


Tags : KP Munuswamy ,MK Stalin ,AIADMK , AIADMK, KP Munuswamy, People Speak, Stalin
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...