×

விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் சிங்கு, காஸிப்புர், திக்ரி பகுதிகளில் இணைய சேவை துண்டிப்பு

டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் சிங்கு, காஸிப்புர், திக்ரி பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை இரவு 11 மணி வரை இணைய சேவை துண்டிப்பை நீட்டித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



Tags : areas ,Gazipur ,Singhu ,Tigri , Singh, Gazipur, Tikri, Internet service, disconnection
× RELATED சோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்