பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அரசியல் முதிர்ச்சி இல்லை.: முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது நட்டா புகார் கூறுவதை மக்கள் உற்றுநோக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: