×

சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும்.: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

டெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலை பணிகள் இந்தாண்டே தொடங்கும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 277 கி.மீ தூர 8 வழிச்சாலை பணிக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டு பனி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Chennai-Saleem 8 ,Announcement , Chennai-Saleem 8-lane works to begin today: Announcement in the Central Budget
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...