×

2021ம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்வெளியில் செலுத்தும்.: நிதியமைச்சர் உரை

டெல்லி: 2021ம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை இந்தியா விண்வெளியில் செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : India ,spacecraft ,Finance Minister , India to launch unmanned spacecraft by 2021: Finance Minister's speech
× RELATED சொல்லிட்டாங்க…