வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பை தவிர்க்க நடவடிக்கை.: நிதியமைச்சர் பேச்சு

டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2020-21 ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ஜி.டி.பியில் 9.5% ஆக இருக்கும்; 2021-22 ஆண்டிற்கான நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 6.8% ஆக குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>