விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய நிதியமைச்சர்

டெல்லி: விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும். மேலும் 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என அவர் கூறினார்.

Related Stories:

More
>