×

சென்னை, கொச்சி உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: சென்னை, கொச்சி உள்பட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கப்பல்களை மறுசுழற்சி செய்யும் ஆலைகளுக்கு பிரத்தியேக தளங்கள் உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.


Tags : fishing ports ,Kochi ,Finance Minister ,Chennai , 5 fishing ports including Chennai and Kochi to be upgraded: Finance Minister announces
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...