நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்கும் மின்மயமாக்கப்படும்.: நிர்மலா சீதாராமன் உரை

டெல்லி: நாடு முழுவதும் உள்ள அகல ரயில்பாதைகள் 2023 டிசம்பருக்கும் மின்மயமாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரயில்வே திட்டங்களுக்கு 2020-21 பட்ஜெட்டில் ரூ.1.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>