×

நாட்டில் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.: நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: நாட்டில் 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் 119 கி.மீ தூரத்திற்கு ரூ.63,246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். மேலும் கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டுப் பணிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கியது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : cities ,Nirmala Sitharaman ,country , Metro rail project to be expanded in 27 major cities in the country .: Nirmala Sitharaman talk
× RELATED முந்தைய முறையை விட தேர்தல் பத்திர...