தமிழ்நாட்டில் மதுரை- கொல்லம் இடையே பொருளாதார சாலை அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள் மேம்படுத்தப்படும் என நிர்மலா

சீதாராமன்அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மதுரை- கொல்லம் இடையே பொருளாதார சாலை அமைக்கப்படும். பொருளாதார சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>