குடிநீர் திட்டத்தை செயல் படுத்த ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய நிதி அமைச்சர்

டெல்லி: 500 நகரங்களில் குடிநீர் திட்டத்தை செயல் படுத்த ரூ.2.87 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக  பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>