பெரியபாளையம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 3 சிலைகள் மீட்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே சீனிவாச பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 3 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அன்னதான காக்கவாக்கம் கிராமத்தில் சிலைகளை கொள்ளையடித்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>