×

மயிலாப்பூரில் 30 கிலோ வெள்ளி பொருட்களுடன் கடை ஊழியர் மாயம்

சென்னை: மயிலாப்பூரில் 30 கிலோ வெள்ளி பொருட்களுடன் கடை ஊழியர் சேட்டன் சிங் என்பவர் மாயமாகியுள்ளார். கடை உரிமையாளர் ரோஷன் குமார் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Mylapore , Shop staff magic with 30kg silverware in Mylapore
× RELATED மயிலாப்பூர் கோயில் கலாசார மையம் – அரசுக்கு உத்தரவு