கடந்த ஆண்டு ஜனவரியை விட நடப்பாண்டு 8 சதவிகித கூடுதலாக ஜிஎஸ்டி வசூல்

டெல்லி: கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,19,847 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியை விட நடப்பாண்டு 8 சதவிகித ஜிஎஸ்டி கூடுதலாக வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories:

>