×

எம்.டெக் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டிற்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு

சென்னை: அண்ணா பல்கலை கழகத்தில் உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் கூறியுள்ளார். எம்.டெக் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டிற்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். உயிரி தொழில்நுட்ப எம்.டெக்., பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : MK Stalin ,government ,BJP , MK Stalin accuses BJP government of blocking reservation in admissions for M.Tech students
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...