அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி

சென்னை: அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>