இந்தியாவில் முதல்முறையாக ரஞ்சி கோப்பையை ரத்து செய்ய பிசிசிஐ திட்டம் !

மும்பை: இந்தியாவில் கடந்த 87 வருடங்களில் முதல்முறையாக ரஞ்சி கோப்பையை ரத்து செய்ய பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 2021ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்கி ஜுன் முதல் வாரத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Related Stories:

>