×

1.3 லட்சம் கோடியில் 144 நவீன ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: 1.3 லட்சம் கோடியில் 144 நவீன ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையை வலுப்படுத்த 83 தேஜஸ் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடியில் வாங்க ஏற்கனவே அனுமதி தரப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன போர் விமானங்களின் வருகையால் இந்திய விமானப்படை வலிமை அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Central Government ,purchase , The Central Government has approved the purchase of 144 modern jets worth Rs 1.3 lakh crore for the Indian Air Force
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...