×

ரூ.1.3 லட்சம் கோடியில் 144 நவீன ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: ரூ.1.3 லட்சம் கோடியில் 144 நவீன ஜெட் விமானங்களை வாங்க இந்திய விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விமானப்படையை வலுப்படுத்த 83 தேஜாஸ் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடியில் வாங்க ஏற்கனவே அனுமதி தரப்பட்டது. ரஃபேல் விமானங்கள் உள்ளிட்ட நவீன ஜெட் விமானங்களின் வருகையால் இந்திய விமானப்படை வலிமை அதிகரித்துள்ளது.

Tags : Central Government ,purchase , Permission of modern jets, Indian Air Force, Central Government
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...