×

கொரோனா பரவலின் போது இந்தியாவின் செயல்பாடு மிக மோசம்!!!

டெல்லி: கொரோனா பரவலின் போது சிறப்பாக செயலாற்றிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 86 -வது இடத்தில் உள்ளதா lowy institute நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 98 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் செயல்பாடு ஈராக், வங்கதேசத்தை விட மோசமாக உள்ளதாக கூறப்பட்டுளள்து.


Tags : India ,corona spread , India's performance during corona spread is very bad !!!
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!