×

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு: பிரேமலதா பேட்டி..!

சென்னை: ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டியளித்துள்ளார். சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று பார்க்க கூடாது, இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Sasikala ,interview ,Premalatha , Sasikala, Support, Premalatha, Interview
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!