சென்னையில் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்த தமிழக அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையைஏற்றது பாமக

சென்னை: வன்னியருக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் பாமக பங்கேற்கும் என ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடந்த தமிழக அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையை பாமக ஏற்றுக்கொண்டது. பேச்சுவார்த்தியின் முடிவை பொறுத்து பாமக நிர்வாகக் குழுவை கூட்டி அரசியல் முடிவு எடுக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>