திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>