சென்னை திருமங்கலத்தில் சட்டக் கல்லூரி மாணவியை ஏமாற்றி தலைமறைவான இளைஞர் கைது

சென்னை: சென்னை திருமங்கலத்தில் சட்டக் கல்லூரி மாணவியை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணத்துடன் தலைமறைவான இளைஞர் கைது செய்யப்பட்டார். பெண் நீதிபதியின் மகன் என்று கூறி 25 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவியை பாலாஜி என்பவர் ஏமாற்றியுள்ளார்.

Related Stories:

>